தமிழகம் முழுவதும் பல இடங்களில், நியாயவிலைக் கடையில் சர்க்கரை விலை ஏற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தி.மு.க-வினர் இன்று போராட்டம் நடத்திவருகின்றனர். மதுரையில், தி.மு.க மாவட்டச் செயலாளர் மூர்த்தி, பி.டி.பழனிவேல் தியாகராஜன் எம்.எல்.ஏ, உள்ளிட்டோர் தலைமையில் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.
sellur raju refuse to give press meet in madurai.